Pages

வியாழன், 2 செப்டம்பர், 2010

நமக்காக என்ன செய்தார் இந்த ஏ சி சண்முகம்??

நமக்காக என்ன செய்தார் இந்த ஏ சி சணமுகம்?? ஒன்றும் செய்யவில்லை..பதிலுக்கு நம்மை எல்லாம் முட்டாலாகினார்..இதுதான் உண்மை..ஏன் இப்படி எல்லாம் இவர்கள் நம்மை ஏமாற்றி பிழைக்க vendum ..நமது முதலி பிள்ளைகள் இவரை நம்பி ஏமாந்து போனார்கள்..தனது கல்வி நிலையங்களில் எதனை முதலி குழந்தைகளுக்கு இவர் இலவசமாக சீட் கொடுத்திருகிறார் தெரியுமா?இனி இவரை பற்றி பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை..இனி நாம் ஒன்றிணைந்து வாழ்ந்து வென்று காட்டுவோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக