Pages

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

மாவட்ட வாரியாக நமது எண்ணிக்கை ?

இப்பொழுது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த போகிறார்கள்.இது நமக்கு மிகவும் முக்கியம்.பாராளுமன்ற தொகுதி வாரியாக நமது சமுதாய எண்ணிக்கை கீழ்க்கண்டவாறு வருகிறது..வேலூர் :மூன்று லட்சம் ,அரக்கோணம் : இரண்டரை லட்சம் ,திருவண்ணாமலை : இரண்டு லட்சத்து இருபதாயிரம் ,மத்திய சென்னை : இரண்டரை லட்சம் ,காஞ்சிபுரம் : இரண்டு லட்சம் ,திருவள்ளூர் : இரண்டு லட்சம் ,விழுப்புரம் : ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ,கடலூர் : ஒருலட்சத்து பதினைந்தாயிரம் ,சிதம்பரம் : ஒரு லட்சம் ,கள்ளகுறிச்சி : ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம், நாமக்கல் : ஒரு லட்சத்து அய்ம்பதாயிரம் ,திருப்பூர் : ஒரு லட்சத்து இருபதாயிரம் ,சேலம் : ஒரு லட்சத்து இருபதாயிரம், கிருஷ்ணகிரி : ஒரு லட்சத்து பத்தாயிரம் ,ஈரோடு : ஒரு லட்சம் ,கரூர் : ஒரு லட்சம், கோவை : அறுபதாயிரம், தஞ்சாவூர் : ஒரு லட்சம் ,மயிலாடுஉரை : அம்பதாயிரம், பெரம்பலூர் : அம்பதாயிரம், தர்மபுரி : அம்பதைரம், நாகப்பட்டினம் : அம்பதாயிரம் ,திருச்சி : நாற்பதாயிரம் ,திருநெல்வேலி : நாற்பதாயிரம்,விருதுநகர் : முப்பதன்ஜாயிரம், கன்னியாகுமரி :முப்பதாயிரம் ,பழனி : இருபத்தைந்து ஆயிரம்.மொத்த சென்னை : நாற்பதாயிரம் ..ஆகா மொத்தம் நாம் நாற்பது லட்சம் முதலியார்கள் நமது தமிழகத்திலே வாழ்கிறோம் ..

2 கருத்துகள்:

  1. sir,ffirst of all my best wishes to this community.u did a great job for us.good luck for ur community work...palaniappan-ranipettai(vellore)

    பதிலளிநீக்கு
  2. VALGA SENGUNTHA KULAM...
    WE R FROM NAGAI DISTRICT,HERE LARGE NUMBER OF SENGUNTHA MUDALIS ARE LIVING...WE WANT KNOW SOMEWHAT BIGGER KNOWLEDGE ABOUT OUR COMMUNITY..WE R YOUNG PEOPLES...WE NEED UR CONTACT NUMBER AND ADDRESS...FOR OUR COMMUNITY WELFARE...SOORYANARAYNA MUDHALI,ARUN MUDHALI,KARTHI MUDHALI

    பதிலளிநீக்கு