திங்கள், 27 செப்டம்பர், 2010
இன்று முதல் நாம் நம்மை "முதலி குலம்" என்று கூறுவோம் .
அகமுடையார், செங்குந்தர்,துளுவ வெள்ளாளர், உடையார், சேனைதலைவர்,ஆர்காட், ஆகிய நமது உட்பிரிவிகளை அடக்கிய நமது சமுதாயத்தை இனி "முதலி இனம் "என்றலைபோம் ...பாருங்கள் சொந்தங்களே, நமக்கென்று ஒரு தலைமை வேண்டும்...நமக்கென்று ஒரு சங்கம் வேண்டும்..ஒரு முதலிக்கு பிரச்சனையை என்றால் இன்னொரு நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்..வன்னியர் ,தேவர்கலை பாருங்கள்,அவர்களை போன்று நமக்கென்று ஒரு சங்கம் வேண்டும்..இன்று வரை "முதலியார்களுக்கேண்ட்ர் ஒரு ஒற்றுமை சங்கம் தமிழ் நாட்டில் இருந்ததில்லை "...நமக்கு அரசியல் மட்டும் வேண்டும் என்று நான் சொல்லவில்லை, அணைத்து துறையுளும் நமக்கென்று ஒரு சங்கம் தேவைபடுகிறது..ஒரு நாடாருக்கு பிரச்சனையை என்றால், மொத்த சென்னையும் ஸ்த்தம்பிக்க வைக்கிறார்கள்..ஆகவே நம்மை "முதலி குலம்" என்று ஒட்டுமொத்தமாக சொல்லுமாறு தமிழக அரசிடம் முறையுடுவோம்..சும்மா இல்லை, நாடாண்ட வம்சம், சரியான தலைமை இல்லாமல் தவிக்கிறது..விரைவில் நல்ல விடியலை எதிபார்போம்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Muthali enbathu verum pattam thaan. Ithanai muthan muthalil Velaalar kulathirku alikapattathu, piragu thaan Senkundhar marabinar atharku pin thaan Akamudayar marabinar payanpaduthinar
பதிலளிநீக்கு