Pages

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

புதுவையில் முதலியார்களுக்கு வாய்ப்பு கொடு

புதுவையில் உள்ள லாழ்பெட்டையில் முதளியார்களே அதிகம். ஐம்பது சதவீதத்திற்கும் மேல் நம் இன மக்கள் வசிக்கிறார்கள்.அனால் அங்கு ஒரு முதலியாரால் எம் எல் எ ஆகா முடியவில்லை. ஆனால் இந்த முறை நமது சொந்தம் வைத்தியலிங்கம் அவர்கள் காங்கிரஸ் சார்பாக நிற்க போகிறார்.அவருக்கு நமது சமுதாய மக்கள் துணை நின்று அவரை வெற்றி பெற செய்யுமாறு இந்த முதலியார் சங்கம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக