Pages

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

ஒற்றுமையாய் இருப்போம்

நம்முடைய மூதாதையர்கள் முதலியார்கள் என்று சொல்வதற்கு பெருமை பட்டு கொண்டார்கள்.ஆனால் இன்று நாம் செங்குந்தர்,அகமுடையார், என்று போட்டு கொண்டு நம்மையே பிளவு படுத்தி கொள்கிறோம்..பாருங்கள்,நாம் அனைவரதும் ஒன்றே என்று நீங்கள் எப்போது புரிந்து கொள்வீர்கள்..இதனால்தான் நாம் அணைத்து சலுகைகளையும் இழந்து நிற்கிறோம்..இனி ஒரு விதி செய்வோம். முதலி பட்டம் போடுவதை பெருமையாய் நினைப்போம்..

1 கருத்து:

  1. WHY DON'T ALL VELLALAR SANGAMS UNITE TO FORM A SINGLE VELLALAR SANGAM. LET US ENCOURAGE MARRIAGE BETWEEN OUR SUB-SECTS. LET US CALL BY A SINGLE SURNAME AND REGISTER AS SUCH.

    பதிலளிநீக்கு