தனி கொங்கு நாடு கேட்டு போராட்டம் நடந்தால் ,அதில் தமிழ் மாநில முதலியார் பிள்ளைமார் சங்கம் கலதுகொள்ளது என்பதை இந்த நேரத்தில் தெருவித்து கொள்கிறோம்.நாடு ரேப்துபடுவது போன்ற இத்தகைய செயலில் எப்போதும் எங்கள் சங்கம் கலந்து கொள்ளாது.சில பொய்யான தகவகளை கூறினால் அதை ஏற்க வேண்டாம் என்று கேட்டுகொள்கிறது.
இங்ஙனம்
முதலியார் பிள்ளைமார் சங்கம்
தலைமை நிலைய செயலாளர்
சென்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக